மக்களை சந்திக்க பேருந்தில் பயணம் செய்த கலெக்டர்

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் எம் வாட்னர் மக்கள் குறைவுதீர்வு கூட்டத்தில் பங்கேற்க பேருந்தில் பயணம் செய்தார். 30 அதிகாரிகள் மற்றும் ‌கலசபாக்கம் எம்எல்ஏ பன்னீர்செல்வத்தையும் அழைத்துக் கொண்டு ஜவ்வாது மலையில் உள்ள நம்பியம்பட்டு கிராமத்திற்கு அவர் இந்த பேருந்து பயணத்தை மேற்கொண்டார்‌.

இதனால் 50-க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் செல்வது குறைக்கபட்டு டீசல் செலவு குறைவதோடு மக்களோடு நேரடியாக பழகும் வாய்ப்பு கி‌‌டைப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மாதந்தோறும் ஜவ்வாது மலையில் உள்ள ஒரு கிராமத்துக்கு பேருந்தில் சென்று மக்கள் குறைகளை கேட்பதை ஆட்சியர் பிரசாந்த் எம் வடநேர வழக்கமாக கொண்டிருக்கிறார்.

இதனால் 50-க்கும் மேற்பட்ட அரசு வாகனங்கள் செல்வது குறைக்கபட்டு டீசல் செலவு குறைவதோடு மக்களோடு நேரடியாக பழகும் வாய்ப்பு கி‌‌டைப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Related posts

Leave a Comment