வேகமாக கருத்தரிப்பது எப்படி சிறந்த ஏழு வழிகள்!!!!

பிள்ளை செல்வம் யார் தான் வேண்டாம் என்பார்கள். சென்ற நூற்றாண்டில் டஜன் கணக்கில் பிள்ளை பெற்று வந்தவர்கள் இருந்தனர். ஏன், பேரன், பேத்தி எடுத்த பிறகும் கூட குழந்தை பெற்றவர்கள் இருந்தனர்.

ஆனால், இன்று இப்படி குழந்தை பெற்றுக் கொள்ள பொருளாதாரமும் இல்லை, ஆரோக்கியமும் இல்லை. ஆண், பெண் இருவர் மத்தியிலும் கருவளம் சார்ந்த குறைகள் அதிகரித்து வருகிறது. இதற்கு காரணங்கள் பற்பல. எப்படி எளிதாக கருத்தரிப்பது?

Related posts

Leave a Comment